Tuesday, January 10, 2006

இலங்கேஸ்வரன்


எனக்கு பிடிச்ச வில்லன் நடிகர்கள்ல முக்கியமான நடிகர்..

டி.டி'யில நான் முதன்முதலா தொடர்ச்சியா எல்லா வாரமும் காத்திருந்து பார்த்தது 'சாணக்கியன்' நாடகம். எனக்கென்னவோ மனோகர் நடிச்சதுனால சாணக்க்யா சகுனி மாதிரி தெரிஞ்சாரு அப்போ !!

வண்ணக்கிளி'யில அடிக்கிற கைதான் அணைக்கும்' பாட்டுல சும்மா கிடா மீசை வச்சுகிட்டு வரும்போதும் சரி, தெய்வமகன்'ல ஸ்டைலா வரும்போதும் சரி..
அழகான வில்லன்கள் வரிசையில மனோகருக்கு தான் முதல் இடம்..

அவருக்கு நம் அஞ்சலி

மனோகர் மரணம்- சிஃபி செய்தி

--
#130

2 comments:

Sud Gopal said...

அது சாணக்கிய சபதம்.செவ்வாக்கெழமைகள்ள, ரெண்டு பார்ட்டா தூர்தர்சன்ல போடுவாங்க.ஹெரான் ராமசாமி சந்திரகுப்த மௌரியரா வருவார்னு நினைக்கிறேன்.

மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரிப்பில, தென்னகத்து சேம்ஸ்பாண்ட் நடிச்ச நெறயப் படத்தில இவரு தான் வில்லனா ஆகிட் கொடுத்திருப்பாரு.

அவரோட ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

ENNAR said...

இலங்கேஸ்வரனாக அருமையா கணீர் குரலில் பேசி நடித்த அந்த சிம்ம குரல் இன்று அதிகாலை அமைதி கொண்டது.
அவரை நினைத்து பார்க்கும் நல்உள்ளங்களுக்கு நன்றி