Monday, March 27, 2006

பாஸ்வேர்ட்


ஒருத்தியை காதலித்தான்,
ஒருத்தியை மணந்தான்,

...


ஒருத்தி வாழ்க்கையாய்..
ஒருத்தி பாஸ்வேர்டாய்..



(யாரோ எழுதி, எப்படியோ நம்ம பொட்டிக்கு வந்த மயிலோட தழுவல்)

---
#161

9 comments:

neighbour said...

idhu nilarasigaan kavithainu nenaikiraem.. konja naal munnaidi oru forwardla vandhuchu...

பொன்ஸ்~~Poorna said...

உங்க பாஸ்வோர்ட் என்னாங்க ராசா? ;)

Pavals said...

neighbour > தகவலுக்கு நன்றி

பொன்ஸ் > ஒவ்வொரு அக்கவுண்ட்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்ட் இருக்கு.. நீங்க எந்த பாஸ்வேர்டை கேக்கரீங்க ;-)

Sud Gopal said...

//ஒவ்வொரு அக்கவுண்ட்டுக்கும் ஒவ்வொரு பாஸ்வேர்ட் இருக்கு.. நீங்க எந்த பாஸ்வேர்டை கேக்கரீங்க//

athu....

ILA (a) இளா said...

எத்தன அக்கவுண்டோ, எத்தன பாஸ்வேர்டோ.. நல்ல பேங்க் பேலன்ஸ் இருக்கிற அக்கவுண்டா இருந்தா சரி
(வூட்டுல வத்தி வச்சிராத ராசு)

Unknown said...

எம்புட்டு யோசிச்சி பாஸ்வேர்ட் செட் பண்ணாலும் வெளி பார்வைக்கு எல்லாமே ******* ஆகத் தான் தெரியுது என்னப் பண்ணுரது?

Pavals said...

//பேங்க் பேலன்ஸ் இருக்கிற அக்கவுண்டா இருந்தா சரி// எந்த பக்கத்து பேங்க்பேலன்ஸ் பத்தி சொல்றீங்க?

தேவ்> எது எப்படி இருந்தாலும் பாஸ்வேர்ட்ல இருக்கிறது 'ஸ்டார்'தான்னு சொல்லுதோ ?

Unknown said...

Ammani ezhudhunadhunnu nenekiren

Pavals said...

ஆமாங்க ராஜ்.. அம்மணிஎழுதனது தான்,, நானும் படிச்சேன்,, மறந்துட்டேன் போல..

உமா> ஆமென்,, ;-)