Tuesday, October 30, 2007

ஜகதி'யின் நவரசம்



உதயனானுதாரம் - படத்துல இருந்து ஒரு காட்சி. சமீபத்தில சிவா இந்த படத்தை பத்தி எழுதியிருந்தாரு.

படத்துல சூப்பர்ஸ்டார் ஆகிற ராஜப்பன் (எ) சரோஜ்குமார்'க்கு அவரோடடான்ஸ் மாஸ்டர் கம் மேனேஜர் 'பஷி'யா வர்ற ஜகதி நடிப்பு பத்தி சொல்லிகுடுக்கற மாதிரியான ஒரு காட்சி.. ரொம்ப நாளா இதை பத்தி எழுதனும்னு நினைச்சுட்டு இருந்தேன்.. ஒன்னும் சரியா வரலை.. இன்னைக்கு ஒரு ஃபார்வார்டா இந்த காடசி யூட்யூப்ல கிடைச்சுது. போட்டாச்சி.. :)

நவரசம் கேள்வி பட்டிருப்பீங்க.. இது ஜகதி கொஞ்சம் 'எக்ஸ்ட்ரா ரசம்' காட்டியிருப்பாரு.

பி.கு : ஜகதி - கவுண்டமனி'க்கு அப்புறம் நான் அதிகம் விரும்பற காமெடியன்.

1 comment:

Anonymous said...

//பி.கு : ஜகதி - கவுண்டமனி'க்கு அப்புறம் நான் அதிகம் விரும்பற காமெடியன்.//

நானும்.. நானும்..

ஜகதி எனக்கு ரொம்ப புடிக்கும்.... இருந்தாலும், உதயானாணு தாரம் படத்திலே, மோகன்லால் உள்பட எல்லாரையும் தூக்கிச் சாப்பிடுபவர் சீனிவாசன் தான்.

தமிழ்ல எந்த மாதிரி கொலை செய்யப்போறாங்கன்னு நெனைச்சாலே ஒரே பீதியா இருக்கு :-)